கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மணிப்பூர்க் கலவரம் எவ்வளவு தீவிரம் அடைந்து, எந்தளவுக்கு மோசமான விளைவுகளைத் தந்ததோ, அதே அளவு பாதிப்பினை...
நாள்தோறும்
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
நம்மைச் சுற்றி
நவம்பர் பத்தாம் தேதி நடந்த மொரிசியஸ் நாடாளுமன்றத் தேர்தலில் நவீன் ராம் கூலம் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கு முன்பு 2005 – 2014 வருடங்களில் இவர்...
பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய மணிப்பூர் கலவரங்கள் அடங்குவதும் திரும்பத் தொடங்குவதுமென இருக்கிறது. மணிப்பூருக்கு எப்போதும் விடிவில்லை என்பதை...
நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உலக ஒற்றையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம், காதலைத் தெரிவிக்கும் தினம், ரோஜா தினம், தேசியத் தம்பதிகள்...
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மணிப்பூர்க் கலவரம் எவ்வளவு தீவிரம் அடைந்து, எந்தளவுக்கு மோசமான விளைவுகளைத் தந்ததோ, அதே அளவு பாதிப்பினை...
உலகைச் சுற்றி
ரசம் வைக்க முடிவு செய்கிறீர்கள். அட, தாளிக்கக் கருவேப்பிலை இல்லையா? கவலை வேண்டாம். ஸெப்டோவில் ஆர்டர் செய்து விட்டு, புளியை ஊற வைப்பதில் தொடங்கி...
கடந்த பதினான்காம் தேதி நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கருத்துக் கணிப்பாளர்களும் எதிர்பார்க்காதது நடந்தது. எந்தவொரு அரசியல்...
நியூசிலாந்து சென்ற வாரம் இரு சம்பவங்களால் உலக கவனத்தை ஈர்த்தது. ஒன்று அதன் பிரதமர் நாடாளுமன்றத்தில் இரண்டு லட்சம் மக்களிடம் மன்னிப்பு கோரினார்...
2024, நவம்பர் 15ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏடி அன் டி அரங்கில் ஏறக்குறைய எழுபதாயிரம் பார்வையாளர் அமர்ந்திருந்தனர். வெளியே...
தொடர்கள்
ஐயோ பாவம் நைல் நதியின் மாசினை அகற்றி எகிப்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க எகிப்து அரசு என்னதான் செய்கிறது? அமெரிக்காவும் உலக சுகாதார அமைப்பும் எப்படி உதவுகின்றன கேட்ஸ் அறக்கட்டளை, கிளிண்டன் அறக்கட்டளை என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பாக பிரச்சினைகளின் காரணங்களும் தெரிய...
எஜமான் காலடி மண்ணெடுத்து… கணினி ஒரு வேலையாள். இயக்குபவர் தான் அதன் எஜமானன். வேலையாளின் மொழியை எஜமானர்கள் கற்பதில்லை. ஆனால் கணினியைப் பொறுத்தவரை அவ்வாறு தான் நிகழ்ந்தது. எஜமானர்களாகிய நாம், பணியாளாகிய கணினியின் மொழியைக் கற்கவேண்டிய சூழல் வந்தது. பெரிதும் முனைந்து நாமும் கற்றோம். சென்ற அத்தியாயத்தில்...
131. தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் காமராஜ் “கிங் மேக்கர்” என அழைக்கப்பட்டதற்குக் காரணம், அவர் இந்திரா காந்தியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியதுதான் என்பது சரித்திரம். அதற்கான ஒரு பூர்வாங்க ஏற்பாடுதான் இந்த கே பிளான் என்பது அன்றைய அரசியல் விமர்சகர்கள் கருத்து. நேருவின் சகாக்களான மூத்த காங்கிரஸ்...
32. எதிர்மறைக் கேள்விகள் கடன் வாங்குவது என்பது ஒருவர் ஏற்றுக்கொள்கிற மிகப் பெரிய பொறுப்பு. ஓராண்டுக்குள் முடிந்துவிடுகிற சிறிய கடன்கள்கூடக் கொஞ்சம் பரவாயில்லை. ஐந்து, பத்து, இருபது, ஏன், முப்பது ஆண்டுகளுக்குக்கூட நீளக்கூடிய கல்விக் கடன், கார் கடன், வீட்டுக் கடன், தொழிற்கடன் போன்றவற்றைத் தொடங்குமுன்...
எகிப்து மனிதனுடன் மனிதன் மோதிக்கொள்வதில் கல்லுக்கு அடுத்து அவன் பயன்படுத்திய ஆயுதம் தடி, சிலம்பம், கோல், கம்பு. எகிப்தில் அதன் பெயர் ‘தஹ்தீப்’. எதிரியைத் தொலைவில் நிறுத்தவும், ஓங்கிச் சுழற்றித் தாக்குவதால் எந்தச் சுழற்சியின் வீச்சு தன்னைத் தாக்குமோ என்னும் அச்சத்தில் எதிரியைத் திணறடிக்கவும்...
விமலாதித்த மாமல்லன் ‘நரஹரி, நீங்க அண்ணாநகர் குவார்ட்டர்ஸ்லையா இருக்கீங்க’ என்றார் கோயம்பத்தூரிலிருந்து மகனின் உயர் படிப்புக்காகச் சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்திருந்த சீனியர் இன்ஸ்பெக்டரான ராஜரத்தினம் பேச்சுவாக்கில். ‘ஆமா.’ ‘அங்க நமக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்காருங்க’ என்றார்...
127 தனிமரம் ரப்பர் செருப்பு கக்கூஸ் போவதற்காக அணிவது என்று குஷாலப்பா சொன்னதிலிருந்து மலிவான விலையில் கிடைக்குமா என்று ஷூ தேட ஆரம்பித்திருந்தான். பர்மா பஜார் பெட்ரோல் பங்கை ஒட்டிய கடையில் கருப்பு நிற ஷூ கொட்டிக்கிடந்தது. பார்க்க புரூஸ்லீ அணிவதைப்போல இருக்கவே, விலை கேட்டான். கடைக்காரன் மலிவாகச்...
இறந்த நேரம் என்ன? அந்தக் கணவனை யாராலும் தேற்ற முடியவில்லை. அவன் விண்ணதிர மண்ணதிர ஓலமிட்டு அழுது கொண்டிருந்தான். “இத்தனைப் பாசமான கணவனுடன் இந்தத் துரதிர்ஷ்டக்காரிக்கு வாழக்கொடுத்து வைக்கவில்லையே!” பச்சாதாபப்பட்டனர் உறவினர்கள். “நான் ஆபிஸ் போன நேரத்துல உன்ன இப்படிப் பண்ணிட்டாங்களேம்மா. எவ்வளவு...
மறு வடிவமைப்பு எமது உணர்வுகளைத் தூண்டிக் கோபம் வர வைப்பவர்களில் நமது குடும்பத்தினரும் நண்பர்களும் மட்டும் தனி உரிமை எடுத்துக் கொள்வதில்லை. நம்முடன் வேலை செய்யும் சக ஊழியர்களும் நமக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களும் அவர்கள் செயல்கள் மூலம் எமக்குக் கோபம் வர வைப்பது உண்டல்லவா. சக ஊழியரிடமோ அல்லது...