13 சுஜாதா காய்தனி
மறுநாள் காலையில் பொடிநடையாகச் சும்மா கடந்து செல்கையில் நீண்ட ஜடையுடன் மூக்குத்தி அணிந்திருந்த லட்சணமான பெண், மணலில் நான்குக் கொம்புகள் நட்டு துணிப் பந்தல் போடப்பட்டிருந்த நிட் இண்டியா நிர்வாக ஆபீஸில் சிவப்பு நிற சுடிதாரில் அமர்ந்திருப்பது தெரியவும் எதோ முக்கியக் காரியம் போல உள்ளே நுழைந்தான்.
‘ஹா நர்ஸிஹான் கம் கம்‘ என்றான் அதுல் சர்மா.
‘ஹி ஹீஸ் நர்ஸிஹான். ஹி ஹீஸ் ஃபிரம் மெட்ராஸ் ஒன்லி. ஷீ ஈஸ் சுஜாதா காய்தனி. ஃபிரம் பேங்களூர்‘ என அறிமுகப்படுத்திவைத்தான்.
பரஸ்பர ஹலோக்களுக்குப் பின் அதுல், ‘டூ யூ நோ திருநெல்வேலி‘ என்று கேட்டான்.
Add Comment