Home » சித் – 5
ஆன்மிகம்

சித் – 5

திருமூலர் என்கிற சதாசிவ நாத்

5. சதா சிவன்

இவரை உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவருக்கும் நம்மை நன்றாகத் தெரியும். அவரது இயற்பெயர் மட்டும் நமக்குத் தெரியாது.

என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

அன்பே சிவம்

யாவர்க்குமாம் இறைவர்ககோர் பச்சிலை

உள்ளம் பெரும் கோவில் ஊண் உடம்பே ஆலயம்

இதெல்லாம் தெரியும் அல்லவா? நமது மொழியில் அதிகபட்சம் பயன்படுத்தும் பெரும் வரிகள் இவர் கொடுத்தவை தான்.

சதா சிவனார் என அழைக்கப்படும் சதா சிவ நாத்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!