நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுச் சம்பவங்கள் நிகழ்வது கவலையளிக்கிறது. சென்ற வாரம் சென்னையில் கவர்னர் மாளிகையின் வாசலில் ஒரு பெட்ரோல் குண்டுச் சம்பவம். பிறகு கேரளத்தில் ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற சம்பவம். சென்னை சம்பவத்தில் பாதிப்பு...
இதழ் தொகுப்பு 12 months ago
இஸ்ரேல், பாலஸ்தீன் போருக்கு இன்றைக்கு ஏறத்தாழ 4000 வயது. ஆயினும் வருடாவருடம், புதிய புதிய அவதாரங்களோடு, புதுப்புது அர்த்தங்களோடு, புத்தம்புதிய வடிவங்களில் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன அதன் போர் அத்தியாயங்கள். சமீப காலங்களில் இந்தப் போரில் வெகுவாக வளர்ந்துவிட்ட தொழில்நுட்பமும், செயற்கை...
75. இந்தியா லீக் எதிர்ப்பு விடாது கறுப்பு என்பது போல ஃப்ரான்க் ஓபர்டார்ஃப் சாந்தினிகேதனில் தொடங்கி, ஐரோப்பாவில் அவ்வப்போது தலையைக் காட்டி, இப்போது லண்டனில் வந்து தனது ஒரு தலைக்காதலை மறுபடியும் மொழிந்தார். ஆனால் அன்றும், இன்றும் இந்திரா இந்த ஓபர்டார்ஃப் விஷயத்தில் ரொம்பவே தெளிவாக...
கல்வீச்சு வாங்கிய மகிந்த! 1951-ம் ஆண்டு என்பது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்கும் சரி, இலங்கை அரசியலுக்கும் சரி… மிக முக்கியமான ஆண்டு. 1948-ம் ஆண்டு சுதந்திரமடைந்திருந்த இலங்கையை ஐக்கிய தேசியக் கட்சி ஆண்டு கொண்டிருந்தது. மதச் சார்பின்மை, கட்டற்ற ஜனநாயக விழுமியங்கள், மேலைத்தேய ஸ்டைலில் நவ...
ஐவகை நிலங்கள்போலப் பரோட்டா போடுவதில் ஐவகை நிலைகள் உண்டு. பிசைதல், உருட்டுதல், தட்டிப்போடுதல், வீசுதல் மற்றும் அடித்து வைத்தல் என்பவையே அவை. இதில் ஒன்று பிசகினாலும் பரோட்டா நாம் நினைத்தபடி வராது. சுவையும் மாறிவிடும். மதுரையில் மட்டும் சுமார் மூவாயிரம் பரோட்டாக் கடைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு...
அடர்ந்ததொரு காடு. கழுத்தைச் சுளுக்க வைக்கும் மகோகனி மரங்கள். சுற்றிலும் நிறைந்திருந்த ‘சனாகா’ நதியின் சலசலப்பு. இடைக்கிடையே மரங்களில் மோதப் பார்க்கும் வௌவால்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு க்யூட்டான சிம்பன்ஸிக் குடும்பம்! மத்திய ஆப்பிரிக்காவின் கமரூன் நாட்டின் அயனமண்டலக் காலநிலையை...
03 கம்யூனிசமும் ரஷ்யாவும் ஏதாவது செய்து விடுதலை பெற வேண்டும். இந்தக் கொடுங்கோல் மன்னர்களுக்கு முடிவுகட்ட வேண்டும். ஐரோப்பா, மேற்குலக நாடுகள் போல வளர்ச்சி பெறவேண்டும். என்ன செய்யலாம்? புத்தகம் படிக்கலாம். விளாதிமிர் இலீச் உலியானோவ் – மாஸ்கோவின் கிழக்கே, உலியானோவ்ஸ்க் மாகாணத்தில் 1870-ஆம் ஆண்டு...
கை நசுங்கி கால் உடைந்த நிலையில் இடிபாடுகளுக்கிடையில் இருந்த ரணீம் ஹிஜாஜி எட்டு மாதக் கருவைத் தன் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ரணீமுடன் வசித்த அவர் குடும்பத்தினர் ஏழு பேர் இறந்துவிட்டனர். கட்டடக் குவியல்களின் உள்ளே சிக்கியிருந்த ரணீமை அவர் கணவர் கண்டுபிடித்தபோது...
49 அ.ச.ஞானசம்பந்தன் (10.11.1916 – 27.08.2002) பெருஞ்சொல் விளக்கனார் என்று புகழ்பெற்றிருந்தவர் அவரது தந்தை சரவண முதலியார்; தொடக்கத்தில் துணிக்கடை நடத்தி வந்திருந்தாலும் தமிழின் மீது ஏற்பட்ட தீராக்காதல் சரவண முதலியாரைத் தமிழ் கற்க வைத்து நல்ல தமிழறிஞர்களில் ஒருவராக மாற்றியிருந்தது. அவரது...
நல்லதோர் உணவகம் எப்படி இருக்க வேண்டும்..? உதாரணம் காட்ட வேண்டுமெனில் அமெரிக்காவில் இயங்கிவரும் சிக்பில்-ஏ (Chick-Fil-A) தொடர் உணவகங்களைச் சுட்டலாம். குறைவான விலையின் காரணமாய் எல்லாரும் மெக்டொனால்டில் வரிசையில் நின்றாலும்கூட ‘எவ்வளவு நேரமானாலும் சரி… இங்குதான் சாப்பிடுவேன்’ என்று வரிசை கட்டிக்...