சரித்திரத்தை முகர்ந்தபடி சமகால வீதிகளுக்குள் நுழைவது ஓர் அனுபவம். எத்தனையோ வீதிகள், எவ்வளவோ சந்தைகள், ஆயிரமாயிரம் கதைகள். வீதிகளின் பெயர்களிலேயே அடையாளத்தைப் புதைத்து வைப்பார்கள் முன்னோர்கள். பவழக்கார வீதி முன்னொரு காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? மலை...
இதழ் தொகுப்பு 12 months ago
இணையமெங்கும் நிரம்பி வழிகின்றன ஆபாசக் குப்பைகள். ஒருகாலத்தில் தெளிவற்ற படங்களாய் இருந்த இவை இப்போது மிகத்தெளிவான 4K துல்லியத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், ஒரு நொடியில், ஒரே க்ளிக்கில் அணுகும்படி இவை கிடைக்கின்றன. ஆதிகாலம் முதலே பாலியல் குறித்த...
“அங்க்கிள்…” கூப்பிட்டபடியே வீட்டினுள் புயலாய் ஓடிவந்தாள் விலாசினி- கல்லூரியில் படிக்கும் பக்கத்து வீட்டுப் புயல். சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த இகவின் அருகில் வந்து கால்களுக்கு பிரேக் போட்டவள், இகவை வைத்த கண் வாங்காமல் வியப்புடன் பார்த்தாள். “என்ன அங்க்கிள் இது..?” இகவும்...
74 வார்த்தைகள் மைசூர் வண்டியில் ஏறிக்கொண்ட பிறகு, இலங்கை அகதிகளுக்காகப் போட்ட லீவை என்னவாவது செய்து தீர்த்தாகவேண்டும் என்பதைத் தவிர மைசூருக்குப் போய்க்கொண்டு இருப்பதற்கு உருப்படியான ஒரு காரணத்தைச் சொல்லமுடியுமா என்று நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால், அவனுக்கு இப்படி இருப்பது பிடித்திருந்தது...
உக்ரைனில் போர் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாக்மூத்தை அடுத்த பெரிய வெற்றியை நெருங்கிவிட்டது ரஷ்யா. அதன் பக்கத்திலேயே இருக்கும் அவ்டீவிக்கா நகரில்தான். இனியும் முன்னேறிக் கொண்டே போகலாம். ஒன்றும் அவசரம் இல்லை. வாக்னர், செச்சென் படைகளுக்குப் பதில், கியூபாவிலிருந்து ஏற்பாடுகள் பலமாகிவிட்டன...
இந்துக்கள் கார்த்திகை மாதம் ஐயப்பக் கடவுளுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வது போல கிறிஸ்தவர்கள் மேரி மாதாவுக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஏப்ரல் மாதத்தில் குருசு மலை செல்கிறார்கள். தமிழர்கள் குரூஸ் மலை என்று சொல்லும் குருசு மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையாட்டூரில் உள்ளது...
அமெரிக்கக் காங்கிரசின் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கக் குடியரசுக் கட்சித் தலைவர்கள் அரங்கேற்றுகின்ற நாடகங்கள் நகைப்புடையதாக மாறியிருக்கின்றன. தீவிர வலதுசாரி உறுப்பினர்களின் கோரிக்கைகளும் மிதவாதப் பழமை வாதிகளின் செயலாக்கங்களும் ஒத்துப் போகாமல், இன்னும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. இந்தக் குடியரசுக்...
எங்கள் பக்கத்து வீட்டிற்குச் சென்ற வருடம் புதிதாக ஒரு தமிழ்க் குடும்பம் குடி வந்தது. குடி வருவதற்கு முன்பு வீட்டில் சிறுசிறு வேலைகளைச் செய்து முடிக்க வந்தவர்களிடம், நாங்களும் தமிழர்கள் என்று வாட்ச்மேன் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட அடுத்த நிமிடமே அவர்கள் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார்கள்...