உலகத்தின் முதலாவது பெண் பிரதமரைத் தேர்ந்தெடுத்த தேர்தல் இலங்கையில் 1960ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. சிலோன் ரேடியோவில் அரசியல் செய்திகளைக் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். தனிச் சிங்களச் சட்டத்தை அமல்படுத்தப் போய் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பெரும்...
இதழ் தொகுப்பு November 8, 2023
க.வெள்ளைவாரணனார் (14.01.1917 – 13.06.1988) துலங்குகின்ற தமிழ்ப்பெயர் இவரது பெயர். அப்பெயர் இவருக்கு வருவதற்கு காரணம் அவரது பெரியப்பா. அவரது பெரிய தந்தையார் பிறந்த அன்றே இவரும் பிறந்ததால் அவரது பெயரையே இவருக்கும் சூட்டி விட்டார்கள். தமிழ் இலக்கியம், இலக்கணம், சைவ சித்தாந்தம், இசைத்தமிழ் என்று...
2022ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி. கத்தார் காவலர்கள் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து எட்டு இந்தியர்களைக் கைது செய்தனர். எதற்காகக் கைது செய்தார்கள் என்ற விளக்கம் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போதைக்கு இருக்கவில்லை. பின்னாட்களில் யார் கேட்டாலும் தங்கள் நாட்டிற்கெதிராக இஸ்ரேலுக்காக உளவு...
சிவகாசியின் முதலாவது தீப்பெட்டி ஆலை நிறுவப்பட்டு இந்த வருடத்துடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. வேளாண்மை செய்வதற்குத் தகுதியற்ற நிலமானாலும் கணிசமான அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிற தொழில் கேந்திரமாக இருக்கின்றது சிவகாசி. கந்தக பூமி என்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும்...