94 கேட்பாஸ் ஈரோடிலிருந்து அந்த ஆபீஸுக்கு மாற்றலாகி வந்த அன்றே அவன் அப்பாவும் அதே ஆபீசில்தான் இருந்தவர் என்பதைச் சொன்னதும் யார் என்ன என்று கேட்க, இவன் சக்ரபாணி ராவ் என்று சொல்ல, நீங்க என்று பேசிக்கொண்டிருந்த மோகன், ‘ராவ்ஜி பையனா நீ. மோகன், நீங்க ட்ரிப்ளிகேன்தானே, எப்படியும் செகண்ட் சாட்டர்டே...
இதழ் தொகுப்பு April 3, 2024
வெள்ளை மாளிகையில் பேய் அந்தப் புதிய வீட்டின் வாசம் இன்னமும் குறையவில்லை. அவ்வீடு பவித்ராவின் கனவு. அவளுக்கென ஒரு வீடு. பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கிறாள். வேலைகள் அனைத்தும் முடிய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாமும் முடிந்து இங்கு வந்து பத்து நாள்கள் ஆகின்றன. தெருமுனையில் இருந்து பார்த்தால்கூட...
98. பொய்ப் பிரசாரம் காஷ்மீரை, இந்தியாவுடன் இணைக்க ராஜா ஹரி சிங் சம்மதித்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்; உடனே, இந்திய ராணுவம் ஸ்ரீநகரில் குவிக்கப்படுகிறது என்பதை அறிந்த முகமது அலி ஜின்னா விரக்தியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான ஜெனரல் கிரேஸியைக் கூப்பிட்டு, “இனி கூலிப் படைகளை...
சரக்குக் கப்பலில் மின்சாரம் நின்று தடுமாறிய செய்தி வந்த மறுகணமே, “கீ பிரிட்ஜில் (key bridge) செல்ல யாரையும் அனுமதிக்காதீர்கள்” என்று இரவையும் கிழித்துக்கொண்டு வந்த அந்த அதிகாரக் குரலால் மேம்பாலத்தின் இரு பக்கமும் வாகனங்கள் தடுக்கப்பட்டன. இதனால் பல உயிர்ச் சேதங்கள் தடுக்கப்பட்டன...
25 – கெட்டவனுக்குக் கெட்டவன் 24-பிப்-2022. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முதல் தாக்குதல் ஆரம்பமானது. பிரம்மாண்ட ஆன்டோனோவ் விமான நிலையத்தின் மீது விழுந்த முதல் குண்டு அல்ல. ஒன்றரை அடிப் பெட்டிபோல இருக்கும் வையசாட் KA-SAT மோடம்கள் மீது நடந்தது. உக்ரைனின் ஆயிரக்கணக்கான இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. தகவல்...
ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முக்கியக் கட்சிகள் தத்தமது கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பிரச்சாரத்தைவிட நேரடிப் பிரசாரங்கள் சுவாரஸ்யமானவை. தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் எப்படிப் நேரடிப்...
“இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டம் எழுச்சியுற்று எங்கள் கூட்டணியை வெற்றியடைய வைக்க இருக்கின்றனர். எங்களுக்குப் போட்டி என்று நினைக்கும் எதிர்க்கட்சியினர், எதிரணியினர் அனைவரும் ஓடி ஒளிவது உறுதி” என்று முழங்கினார் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சையாகக் களம் இறங்கும் ஓ...
ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா, கடந்த மார்ச் 26-ஆம் தேதி மகாசமாதி அடைந்தார். மேற்கு வங்க மாநிலத்திலிருக்கும் பேளூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ராமகிருஷ்ண மடம். 2017-ஆம் ஆண்டு முதல் அதன் தலைவராக இருந்து வருபவர் சுவாமி ஸ்மரணானந்தா. உடல்நலக் குறைவு காரணமாக...