15. கசப்பில்லை, பகையில்லை கோகலே தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த கையோடு காந்தியைப்பற்றி ஒரு விரிவான உரையை நிகழ்த்தினார். அங்குள்ள இந்தியர்களின் நலனுக்காகக் காந்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என்பதை இங்குள்ள இந்தியர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்திவிடவேண்டும் என்கிற அவருடைய ஆர்வம்...
இதழ் தொகுப்பு 3 months ago
15. சூத்திர முனி யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமக்கெதிராக ஒரு குரலை வாழ்நாளில் அவர்கள் கேட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்காது. தவிர, ஓர் எறும்பு எழுந்து நின்று பேசுவது போல நான் ஆவேசப்பட்டது அவர்களுக்கு வினோதமாகவும் இருந்திருக்க வேண்டும். சில விநாடிகளுக்கு அவர்கள் யாரும் பேசவேயில்லை...
கனடா உடனான தனது தூதரக உறவினை இந்தியா முறித்துக்கொண்டிருக்கிறது. இந்தியத் தரப்பு நியாயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெரிய நாட்டுடனான உறவை இன்னொரு பெரிய நாடு முறித்துக்கொள்வதை இதர உலக நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா – ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளாது. ஆனால், அதற்காக...
27. எழுத்துரு அழகியல் உலகத் தமிழர்களின் அன்புக்குரிய இணைமதி எழுத்துருவில் 18 குறைகள் இருக்கிறதென ஆப்பிள் நிறுவனம் திருப்பி அனுப்பியதை முன்னரே குறிப்பிட்டோமல்லவா! அதைப்போல இன்னொரு சம்பவமும் நடந்தது. சிவபக்தரான இலங்கைத் தமிழர் ஒருவர் தனக்குத் தனித்துவமான எழுத்து வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார்...
தொழிலதிபர் ரத்தன் டாடா இறந்து போன செய்தி பெரும்பான்மை இந்திய மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. வழக்கமாக ஒரு நிறுவனத்தைச் சார்ந்த பெரிய தலைவர் இறந்தால் அந்நிறுவனத்தின் பங்குகள் விலை வீழ்ச்சியடையும். ஆனால் டாடா நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன. டாடா இறந்த பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பலர்...
தெலுங்கானா அரசு இந்தியாவின் முதல் பால்புதுமையினர் சமூக நலத்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. முறையான பயிற்சிக்குப் பிறகு, போக்குவரத்துப் பணிகளில் இவர்களைப் பணியமர்த்தப் போகிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் திருநங்கைகள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யும் போக்கு எல்லா மாநிலங்களிலும் உள்ளது...
சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் கொல்கத்தா மருத்துவர் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. ஆர்.ஜே.கர் மருத்துவமனையைச் சேர்ந்த பத்து பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர். போராட்டம் கடந்த ஞாயிறன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இதில் ஈடுபட்ட...
எண்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ராஜபக்சே குடும்பத்தின் வாரிசுகள் எவரும் போட்டியிடாத பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடக்க இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்தே எழுபத்தாறு வருடங்கள் தானே ஆகிறது, அதெப்படி எண்பத்தெட்டு என்ற கேள்விக்குப் பதில் தான் சுதந்திரத்திற்கு முன்னரான வெள்ளைக்கார ஆட்சியில்...
திமுகவின் அதிகார்பூர்வ நாளேடான முரசொலியின் முன்னாள் ஆசிரியர், முரசொலி செல்வம் (83) உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த பத்தாம் தேதி காலமானார். இவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மைத்துனருமாவார். நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் நினைவாக கருணாநிதி...
தூசி என்று நாம் சொல்வதை ஆங்கிலத்தில் டஸ்ட் என்று சொல்வார்கள். இவை மிகச் சிறிய துகள்கள். இந்தத் தூசிகளும் திறன் கொண்டதாக முடியுமா? ஆம். இப்படியான திறனுள்ள தூசியினை ஸ்மார்ட் டஸ்ட் என்று சொல்வார்கள். ஸ்மார்ட் டஸ்ட் எனும் பெயர் தொண்ணூறுகளின் பிற்பகுதியில், அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில்...