எகிப்துக்கு உதவும் கேட்ஸ் அறக்கட்டளை ஒரு பக்கம் நைல் நதியில் பெருகி வரும் மாசு, இன்னொரு பக்கம் சூடானில் நடக்கும் போர் என எகிப்து மக்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். துன்பங்கள் அடுக்கடுக்காகச் சேர்ந்து வருவது இயல்பு. எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் லிபியாவின் அரசியல் நிலையற்றதன்மை எகிப்தைத்...
இதழ் தொகுப்பு November 2024
3. இறந்த நேரம் என்ன? (பகுதி – 2) மூன்று வயதேயான அந்தச் சிறுவன் தொலைந்து பத்து நாள்களாகி விட்டிருந்தன. ஆயினும், போலீசாரின் தேடுதலில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தையின் பெற்றோர் அழுதுதீர்த்தனர். “என் மகனின் விதி அவ்வளவுதான். நீங்கள் என்ன செய்வீர்கள்” பெருந்தன்மையுடன் பேசினார் தந்தை...
உக்ரைன் என்று சொன்னவுடன் தோன்றுவது இரண்டாண்டுகளுக்கும் மேலாக அங்கே நடக்கும் போர். ஆனால் அதற்கு முன்பிருந்தே, உக்ரைனில் பிறந்த ஒரு கணினிப் பொறியாளரின் படைப்பின் மூலமாகத் தான் இன்றைக்கு உலகில் இருக்கும் முந்நூறு கோடிக்கும் அதிகமானவர்கள் அவர்களின் வாழ்வில் வரும் பிறப்பு, இறப்பு, காதல், சண்டை என்று...
பங்களாதேஷ் இடைக்கால அரசு பதவியேற்று நூறு நாள்கள் கடந்துவிட்டது. எதிர்பார்த்த வேகம் இல்லை எனினும் முன்பை விட இப்போது நிலைமை மோசமாகவில்லை என்கிறார்கள் மக்கள். இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் முஹம்மது யூனுஸ். அறுபதுகளில் சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவர்...
இந்தியாவிற்கான தென் ஆப்ரிக்காவின் உயர் ஆணையராக (ஹை கமிஷனராக) அனில் சுக்லால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் டெல்லிக்கான தென் ஆப்ரிக்காவின் முதல் ‘இந்திய வம்சாவளி’ உயர் ஆணையர். இது குறித்துப் பேசிய அனில், ‘தென் ஆப்பிரிக்கா என்னுடைய ஜென்ம பூமி, இந்தியா என்னுடைய கர்ம பூமி. இரண்டு அடையாளங்களுக்குமே...
56. பணத்தேவையும் கணக்குத்தேவையும் சென்னையில் காந்தி வரிசையாகப் பல கூட்டங்கள், தனிப்பட்ட சந்திப்புகளில் மூழ்கியிருந்த நேரம். அதே சென்னையின் வேறொரு பகுதியில் (மயிலாப்பூர்) தங்கியிருந்த வ.உ.சி.க்கும் அவருக்கும் இடையில் ஓர் உணர்ச்சிமயமான கடித உரையாடல் தொடங்கியது. ரயில் நிலையத்தில் காந்தியைச் சந்தித்த வ...
56. காணா ஒளி குடிசையை விட்டு நான் வெளியே வந்தபோது கானகத்து ஓடையில் நீராடிவிட்டு அதர்வன் வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். தான் குளிக்கும் ஓடையிலேயே அவனும் நீராட வருவது பற்றி சூத்திர முனி பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறான். எத்தனையோ சம்பவங்கள். எவ்வளவோ அனுபவங்கள். எல்லாமே ரணம் மிகுந்தவை. அவன்...
55. ஆனந்த வல்லீ ஐயத்துக்கு இருக்கையற்ற சிலவற்றை நினைவின் மேல் வரிசையில் எப்போதும் தூவி வைப்பது நல்லதென்று மாணாக்கர்களிடம் சொல்வேன். எறும்புகளுக்கு உணவிடுவதைப் போல அது அவசியமானது. கடக்கும்தோறும் அது பார்க்கும். தேவைக்கு ஏந்திச் செல்லும். சிலந்தி தனது வலைநூலைத் தானே பின்னிக்கொள்கிறது. அது அவசியத்தின்...
55. காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா காந்தியின் அரசியல், சமூகப் பரிசோதனைகளைப்பற்றிக் கேள்விப்பட்ட இந்தியர்கள் பலர் தன்னார்வத்துடன் அவருடைய இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அவ்வாறு தமிழ்நாட்டில் காந்தியைச் சந்தித்த இளைஞர்களில் ஒருவர், கிருஷ்ணசாமி சர்மா. வழக்கமாகத் தன்னுடைய நாட்குறிப்பில்...
54. வழிபாடும் சேவையும் ஏப்ரல் 22 அன்று, ‘தி மெட்ராஸ் மெயில்’ என்ற பழைமையான செய்தித்தாள் காந்தியைப் பேட்டியெடுத்தது. வழக்கம்போல் இந்தப் பேட்டியும் ‘இந்தியாவில் என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்ற கேள்வியுடன்தான் தொடங்கியது. வழக்கம்போல் காங்தியும் ‘கோகலேவின் கட்டளைப்படி நான்...