96. ஜம்னாலாலின் புதுக்கார் காந்தியின் ஆசிரமக் கொள்கைகளில் ஒன்று, தேவையான பொருட்களைமட்டும் வாங்குவது, வீணாகப் பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்ப்பது. எடுத்துக்காட்டாக, ஒருவர் தரையில் அமர்ந்து படிக்கலாம், குறிப்பேட்டை மடியில் வைத்துக்கொண்டு எழுதலாம், இன்னும் பல அலுவல்களைச் செய்யலாம். அப்படியானால்...
இதழ் தொகுப்பு January 5, 2025
96. காணிக்கை நடந்துகொண்டுதான் இருந்தேன். ஆனால் நடப்பது போலத் தெரியவில்லை. இடம் பெயர்ந்துகொண்டே சென்றது. நிலக்காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன. ஆயினும் எங்கோ ஓரிடத்தில் நிலைகொண்டிருப்பது போலத் தோன்றியது. இரவு பகல் மாற்றம் தெரிந்தது. களைப்புத் தோன்றவில்லை. கால் வலிக்கவில்லை. உறங்க வேண்டுமென்று...