13. துரோகமும் மன்னிப்பும் பழிக்குப் பழி. இரத்தத்துக்கு இரத்தம். சொல்வதற்கு நன்றாக இருக்கும். சினிமாவில் கதாநாயகன் பழி வாங்குவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கைக்கு எவ்வளவு உதவும்? ஆங்கிலத்தில் இதனை eye for an eye என்று சொல்வார்கள். என் கண்ணைக் குத்தினால் உன் கண்ணைக்...
இதழ் தொகுப்பு February 2025
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவைக் கதிகலங்க வைத்திருக்கிறது சீனாவின் இந்த புதிய வெளியீடு. அமெரிக்காவுக்குச் சீனா விடுத்துள்ள ‘எச்சரிக்கை மணி’ என்று இதை அழைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். அப்படி என்ன நடந்துவிட்டது? இந்த உலகத்தை வருங்காலத்தில் ஆளப் போவது செயற்கை நுண்ணறிவு. அப்படியான துறையில் நாங்கள்தான்...
142. இந்திராவின் மூக்கு கடந்த முறை நேரு தலைமையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்த முறை இந்திரா காந்தியின் பாபுலாரிடியை வைத்தே தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், மூத்த கட்சித் தலைவர்களின் அடிமனத்தில், இந்திரா காந்தியை வைத்துக் கொண்டு தேர்தலில் ஜெயித்துவிட்டு, அதன் பிறகு அவரை கழற்றி...
நகலெழுத்து ஈ-மெயில்களுக்குப் பதிலளிப்பது என்பது ஒரு கலை. இதற்கெனப் பிரத்தியேகமான பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. முன்பெல்லாம் நமக்கு வரும் ஈமெயில்களில் எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். தற்போது பிழைகளுடன் எழுதப்படும் ஈமெயில்கள் பெருமளவு குறைந்துவிட்டன. உங்கள் ஈமெயில் இன்பாக்ஸைப் பார்த்தாலே புரியும்...