மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச் சுட்டிக்காட்டி, மகாராஷ்டிரம் அம்மாநில மண்ணின் மொழியைக் காக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்துப் பேசியிருக்கிறார். இதைத் தமிழர்களின் இந்தித் திணிப்பு...
இதழ் தொகுப்பு 2 days ago
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பேட்டரி தயாரிக்கப் பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் படிமங்களாக இருக்கின்றன என்று அவர்...
தூரிகை ஓர் ஓவியம் ஆயிரம் சொற்களுக்கு ஈடானது. எழுத்தினும் முந்தியது ஓவியம். ஆதிமனிதர்களின் குகை ஓவியங்கள் உலகெங்கும் விரவிக்கிடக்கின்றன. கல் தோன்றி… கள் தோன்றாக் காலத்தே முன் தோன்றியவை இவ்வோவியங்கள். “இப்ப ஏன் ஆர்ட் க்ளாஸ்…?” இந்த வாரம் ஓவிய வாரம். வரையப் பழகப் போகிறோம். சித்திரமும் கைப்பழக்கம்...
உலகின் உச்சியில் தான் உண்டு தன் பனி உண்டு என இருக்கும் ஒரு நாடு கிரீன்லாந்து. அதைத் தனி நாடு என்று கூட சொல்லிவிட முடியாது. தன்னாட்சி அதிகாரம் இருப்பினும் டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படுவது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே இருக்கும் உலகின் மிகப் பெரிய தீவு. ஆயினும்...
விஐபி குற்றவாளிகளுக்கு பிரசித்தி பெற்ற திகார் சிறைச்சாலை புதிய இடத்துக்கு மாற்றப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, இடமாற்றப் பணிகளுக்குப் பத்துக் கோடி பட்ஜெட் அறிவித்திருக்கிறார். கைதிகளின் நலனுக்காகத் தற்போதுள்ள திகார் சிறை வளாகத்தின் நெரிசலைக் குறைக்க, புதிய சிறை வளாகத்தை உருவாக்குவதற்கான...
150. மாடல் மருமகள் சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளைப் பிரயோகித்து, பிரதம மந்திரிக்கே அவருடைய மகன் குறித்து குறை சொல்லி, டூன் பள்ளி நிர்வாகம் எழுதிய கடிதம் இந்திரா காந்தியின் பார்வைக்குச் சென்றது. சிறிது நேரம் அந்தக் கடிதத்தையே பார்த்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்த வினாடி சஞ்சய் விஷயத்தில்...
வெளிநாட்டுக்குத் தாற்காலிக வேலைக்குச் செல்பவர்களை எக்ஸ்பேட் என்று அழைப்பார்கள். இவர்கள் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அல்லது முக்கியமான பொறுப்பில் உள்ளவர்களாக இருப்பது வழக்கம். பணியைப் பொறுத்து இவர்கள் செல்லும் இடம் தீர்மானிக்கப்படும் என்றாலும், பெரும்பாலானவர்களின் விருப்பம் கோஸ்டா ரிக்காவாக...
ரோமின் ஓர் இதமான காலை. எழுந்தவுடன் காபி குடித்துக்கொண்டு பத்திரிகையைப் புரட்டும் இத்தாலியர்களின் கைகளில் அன்று ஒரு பதிய சோதனை. இல் ஃபோக்லியோ (Il Foglio) பத்திரிகையின் ஏஐ பதிப்பு. முதல் முறையாக, செய்தி, தலைப்பு, விமர்சனம், என எல்லாமே செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. ஆசிரியர் செராசாவின் வெற்றிக்...
துப்பாக்கியால் பேசியவர்கள் தொழிலதிபர் விஜய ரெட்டியின் அலுவலகம் வந்துவிட்டது. ஜீப்பிலிருந்து இறங்கினார் காவல் ஆய்வாளர் வேணி. அவர் கையாளப்போவது ஹை ப்ரொஃபைல் கேஸ். வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் சிறிது அலட்சியம் நேர்ந்தாலும் நீதிமன்றக் குறுக்கு விசாரணையில் அவமானப்பட நேரிடும் என்பதை அவரறிவார்...
டெம்பிள் ரன் விளையாட்டு ஞாபகம் இருக்கிறதா? எதிரி பின்னால் துரத்தத் திரையில் புதிது புதிதாக முளைக்கும் பாதையில் நாம் வேகமாக ஓடிக்கொண்டே இருப்போமே? இப்படியொரு பாதை கடல் நீரின் மேல் முளைத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் உலகிலேயே முதல்முறையாக உருவாக்கியிருக்கிறது சீனா. தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும்...