Home » தொண்டர் குலம் – 4
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 4

4. ஆறு பேரைக் கடக்கும் கலை

‘வாஷிங்டன் ஸ்கொயர்’ என்பது வாஷிங்டன்னில் இல்லை;  நியூயார்க்கில் உள்ளது. அங்கே ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிளில் வித்தை காட்டும் டேனியலை உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

சரி, விடுங்கள்.  கென்யாவின் அதிபர் Uhuru Kenyatta வை உங்களுக்குத் தெரியுமா?

தாலிபன் தலைவர்களில் ஒருவரான ஹிப்துல்லா அகுந்த்ஸதாவை? ஹாங்காங்கில் டீ விற்கும்
Xiao Wang lee?

இவர்கள் யாரையும் நமக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. நமக்கும் அவர்களுக்கும் உள்ள ஓர் உறவைப் பற்றியாவது தெரிந்துகொள்வோம்.

மேலே குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் யாரையும் நமக்குத் தெரியாவிட்டாலும் அவர்களைத் தெரிந்தவர்கள் யாரையாவது தெரிந்திருக்கும். அப்படி யாரையுமே தெரியவில்லை என்றாலும். அவர்களுக்குத் தெரிந்தவர்களைத் தெரிந்தவர்களுக்கு நாம் பழக்கமாக இருக்கலாம். இப்படியாக நமக்கும், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களுக்கும், இதே உலகின் ஏதோ ஒரு மூலை முடுக்கில் இருக்கும் ஒருவருக்கும் இடையே அதிகபட்சமாக ஆறு பேர் தான் இருப்பார்கள் என்பது ஒரு கோட்பாடு. இதனை ‘Six degree of separation’ என்பார்கள்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!