6. திரைக்கதை
திரைக்கதை எழுதும் கலையைப்பற்றி பல நிபுணர்கள் பல புத்தகங்களில் எழுதிவிட்டனர். ஆனாலும் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை விட சக மாணவன் தரும் விளக்கம் இன்னும் எளிமையாக இருக்கும் அல்லவா? அதே போலத்தான் இந்த அத்தியாயத்தில் நாம் பார்ப்பதும். இந்த உத்திகள் யாவும் கோடம்பாக்கத்தின் அனுபவசாலி உதவி இயக்குநர்கள் கடைப்பிடிப்பவை.
கதையைக் காட்சிகளாக சொல்வதுதான் திரைக்கதை. இதனை
எப்படி எழுத வேண்டும்?
திரைக்கதையின் அமைப்பு மூன்றாக பிரிக்கப்படுகிறது.
Nicely explained