Home » போரிஸ் ஜான்சன்: பதவி போன காதை
இங்கிலாந்து உலகம்

போரிஸ் ஜான்சன்: பதவி போன காதை

போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவி பறிபோயிருக்கிறது.  பிரித்தானிய அரசு சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடியின் பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை.

இந்த வாரம், பிரித்தானிய அரசியலில் ஒரு முக்கியமான வாரமாகும். 2019 டிசம்பர் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்த வெற்றி பிரதமர் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson) தலைமையிலேயே கிடைத்தது. மூன்று வருடங்கள் கூட முடியவில்லை. ஆனாலும் வெற்றி நாயகனின் தலைமைப் பதவியும் பிரதமர் பதவியும் பறிபோகிறது.

உங்களுக்கு கிறிஸ் பிஞ்செர் (Chris Pincher) தெரியுமா? இப்போது தெரிந்துகொள்ளலாம்.

இவர்தான் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி பறிபோகக் காரணமானவர். சரியான சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒரு சிறிய தீப்பொறி கட்டுக்கடங்காத காட்டுத் தீயை உருவாக்கலாம். அது போலவே கிறிஸ் பெஞ்செர் அவரை அறியாமலே போரிஸ் ஜோன்சனின் அரசியல் வீழ்ச்சியை ஆரம்பித்து வைத்த தீப்பொறியானார். பிரதமரின் பதவி போகுமளவுக்கு அப்படி அவர் என்னதான் செய்தார்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!