Home » சீனா-தைவான்: யுத்தம் வருமா?
உலகம்

சீனா-தைவான்: யுத்தம் வருமா?

சீன அச்சுறுத்தலுக்கு எதிரான மக்கள் போராட்டம்

அக்கம்பக்கத்தில் யாருக்காவது அரசியல் ரீதியில் அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அது போரடித்தால் ஒரு கிருமியை உற்பத்தி செய்து உலகெங்கும் அனுப்ப வேண்டும். அதுவும் சலிக்கும்போது யாருக்காவது போர் அச்சுறுத்தல்.

சீனாவின் சரித்திரத்தைப் புரட்டுங்கள். இந்த வரிசை மாறவே செய்யாது. கொரோனா அலை சிறிது ஓய்ந்து, குரங்கு அம்மை செல்ஃப் எடுக்க சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் தைவானுடன் போர் புரிய ஆயத்தமாகிக்கொண்டிருப்பது போன்றதொரு தோற்ற மயக்கத்தைச் சீனா இன்று உருவாக்கி உள்ளது. சர்வதேச மீடியா முழுதும் தைவானை வட்டமிடுகின்றது. என்றோ காலாவதியாகிப் போன சியாங் கய் ஷேக்கின் பூர்வ கதை தூசு தட்டப்படுகிறது. அது என்ன கோமிண்டாங்? வாடிகன் அங்கீகரித்த தைவானை வாஷிங்டனும் அங்கீகரித்துவிட்டதா? விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் இணைந்திருங்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!