புத்தகங்கள் ஒருவரது வாழ்க்கையை என்ன செய்யும்? அதிகம் சிரமப்பட வேண்டாம். சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸுக்குச் சென்று வேடியப்பனைச் சந்தியுங்கள். வாசிப்பையும் வாழ்வையும் பிரிக்க முடியாதவர்களின் வளர்ச்சி எவ்வளவு வண்ணமயமாக இருக்கும் என்று கண்கூடாகத் தெரியும்.
சினிமாக் கனவுகளோடு சென்னை வந்தவர் வேடியப்பன். பதிப்புத் துறைக்கு எப்படி மாறினார்? பன்னிரண்டே ஆண்டுகளில் ‘சென்னையின் அடையாளங்களுள் ஒன்று’ எனச் சொல்லத்தக்க வகையில் ஒரு பிரம்மாண்டமான வாசிப்புப் பூங்காவையே கட்டி எழுப்ப முடிந்தது எப்படி? பேசினோம்.
Sir
மன்னர் மன்னனின்
பணத்தின் பயணம் புத்தகம் கிடைக்குமா
பயிற்றுப் பதிப்பகம் என்று தேடுங்கள். மன்னர் மன்னனின் சொந்த நிறுவனம்.
நல்ல ஒரு உரையாடல்