நடுத்தர வயதைத் தொட்டு விட்டால் சிலருக்குத் தலைமயிர் பிரச்சனை வந்து விடுகிறது. தலைமுடி உதிர்ந்து, பாலைவனமாகக் காட்சியளிப்பதையும், ப்ளேக்ரவுண்டின் ஓரத்தில் மட்டும் புல் முளைத்திருப்பது போல சொட்டைத் தலையின் ஓரங்களில் மட்டும் சொற்ப முடிகள் இருப்பதையும் சொல்லவில்லை…. பலருக்கு முப்பது முப்பத்தைந்து வயதிலேயே தலை நரைத்து விடுகிறது. அதனால் தலை மயிரைக் கருப்பாக்கிக் கொள்ளும் முயற்சிகள் ஆரம்பமாகி விடுகின்றன.
என் விஷயத்தில் இந்த தலைமுடிப் பிரச்சனை என்பது ஒரு டிமுலைதப் பிரச்சனை.
Add Comment