Home » ஆபீஸ் – 14
தொடரும் நாவல்

ஆபீஸ் – 14

ஓவியம்: ராஜன்

உள்ளூர எப்படி இருந்தாலும் சைக்கிளில் ஒரு காலும் பிளாட்பாரத்தில் ஒரு காலுமாக, குர்த்தாவும் ஜீன்ஸும் தாடியுமாக சூரியன் மறைந்த மஞ்சள் வெயில் வெளிச்சத்தில் பார்க்கப்பார்க்கத் தான் ரொம்பவும் அம்சமாக இருப்போம் என்று தோன்றிற்று.

14. ஒரு சைக்கிளின் கதை

அவன் அப்பா DOS ஆக இருந்ததால், டைப் IIIல் கிடைத்திருந்த 8/5 பெஸண்ட்நகர் CPWD குடியிருப்பை காலிசெய்துகொண்டு, அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த LDC வேலைக்கு ஏற்ப, கேகே நகரில் ஒதுக்கப்பட்டிருந்த 13/7 கேகே நகர் CPWD டைப் II குவார்ட்டர்ஸ்க்கு, அம்மாவுடனும் பாத்திரங்களுடனும் கொஞ்சம் புத்தகங்களுடனும் இரண்டு கோரைப்பாய்களுடனும் சைக்கிள் ரிக்‌ஷாவில் குடிபெயர்ந்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!