கடந்த வாரம் தமிழ்நாட்டின் தொழில் மேம்பாட்டுத் திறன் இணையத்தளம் திடீரென உலக அளவில் கவனம் பெற்றது. டிவிட்டரில் பலராலும் பாராட்டப்பட்டு, பகிரப்பட்டது. மனிதவளத்துறையில் பணியாற்றுவதால் ஆர்வம் மேலிட, இணையத்தளம் சென்று பார்வையிட்டேன். ஒபாமா – சிங் உடன்பாட்டு முறையில் இந்தியாவில் கல்வித்துறையை மேம்படுத்த எடுத்த முயற்சிகளில் நான் ஈடுபட்டிருந்ததும், இந்தியாவில் நடைபெற்றுவரும் சில கல்வித்துறை மாற்றங்கள் நன்றாகத் தெரியும் என்பதும் சிறப்புக் காரணங்கள்.
Add Comment