என் பெரிய தகப்பனார் பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றினார். பணியின் பொருட்டு அவர் பல நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர். பெரும்பாலும் அவை காவிரியைச் சுற்றிய நகரங்களாகத்தாம் இருந்தன. அத்தகைய பணிச்சுற்றில் சில ஆண்டுகள் ஈரோட்டுக்கருகிலுள்ள முத்தூரில் குடியிருந்தார். அவ்வமயம் அவர் வீட்டில் விழாவும் விருந்தும்.
சின்னஞ்சிறு வயது முதல் விரல் பற்றி அழைத்து வந்த இளைய ராஜாவின் இசை வாழ்வோடு இரண்டற கலந்தது பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அருமை.
சென்னை செய்தித்தாள் என்ற மொழிபெயர்ப்பை முகநூலில் கண்டேன்.😅நயன்தாராவையும் 2Kகிட்ஸையும் மொழிபெயர்த்த உங்களுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.