இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்த ஒரு குழந்தைக்கு டைப் ரைட்டர் என்றால் தெரியுமா? அநேகமாக அதைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். ஆனால் எழுபதுகளில் பிறந்த தலைமுறைக்குத் தட்டச்சு இயந்திரத்தை நினைத்ததுமே வாழ்வின் பல தித்திப்புக் கணங்கள் நெஞ்சில் மீண்டும் நிறையும்.
Add Comment