19 மானக்கேடு
ரங்கனுக்கு ஒன்று அவன் அப்பன் துரைராஜுக்கு ஒன்று என – ஐசி பேப்பர்களை எழுதியபடியே – அவனையறியாமல் இடதுகையால் வறட்டு வறட்டென காலை சொறிந்துகொண்டதில், எப்போதும் வேர்வையாய்த் துளிர்க்கிற எக்ஸீமா ரத்தத்துளிகளாய் வெளிப்பட்டது. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் யானைக்கால் போல பாதம் வீங்கிவிட்டது நினைவுக்கு வர கிலி பிடித்துக்கொண்டது.
When I tell my wife to cook for 8 people, she used to cook twice as she knows cooking only for four people.. I could recall this joke, when I read about your Rs.20/- withdrawal .. Very engaging writing sir…