18. வியாபாரம்
அடிக்கப் போவதாக மிரட்டும் ரௌடிகளிடம் நாய் சேகர், “ஏய்… ஏய்… சிட்டி, செங்கல்பட்டு, நார்த்ஆற்காடு, சௌத்ஆற்காடு, FMS வரைக்கும் பாத்தவன் நானு. அருவாக்கம்பு எல்லாம் என்னை டச் பண்ணி டயர்ட் ஆகியிருக்கு” என்று டயலாக் விடுவார். அந்த வசனத்தின் அர்த்தம் சினிமாத்துறையில் இருக்கும் மூத்தவர்களுக்குச் சுலபமாகப் புரிந்திருக்கும்.
ஓர் உதவி இயக்குநர், இயக்குநராவதற்கு முன் சினிமாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களில் கொஞ்சத்தைக் கடந்த வாரங்களில் பார்த்திருக்கிறோம். அதன் கடைசிக்கட்டம் தான் ‘வியாபாரம்’.
“பார்வையாளர்கள் கொடுக்கும் பணம் எப்படி தயாரிப்பாளரைச் சென்றடைகிறது” – தெளிவான விளக்கம் இல்லை. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம்