Home » சித் – 21
ஆன்மிகம்

சித் – 21

21. கும்ப மேளா

வழக்கமான பேய்ப் படங்களில் காட்டப்படும் காட்சி போல உங்களுக்குத் தோன்றலாம். சமாதிக் கோயிலில் இருந்த புகைப்படமும் எனக்கு வழி சொன்ன சாதுவும் ஒருவரே என்று உறுதியாகத் தோன்றியது. அப்படியானால் இது சித்தர்களின் மாபெரும் அதிசயமல்லவா..? இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும். இத்தனை நாள் சமாதிகளில் தியானம் செய்து வழிபட்டதின் பலன் என நான் மனதில் குறித்துக்கொண்டேன். கண்களை மூடித் தியானம் செய்யத் துவங்கினேன். சில நிமிடம் கரைந்திருக்கும். மூக்கில் அந்த நெடி. வழக்கமாக இமய மலைச் சாதுக்கள் புகைக்கும் அந்தக் குழாய் மணம். என்னால் சுவாசிக்க முடியவில்லை. இருமல் வரத்துவங்கி தியானம் கலைந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!