இயற்கை வாழ்விலிருந்து எந்த வேகத்தில் பிரபஞ்சம் இயந்திர யுகத்துக்கு நகர்ந்ததோ, அதே வேகத்தில் இப்போது பசுமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல பதப்படுத்தப்பட்ட பளபளப்பான உணவு வகைகள் மீது மக்களுக்கு இருந்த மோகமும் குறைந்து வருகிறது. இயற்கையாக விளையும் உணவு வகைகளின் மேல் மனிதனின் ஆர்வம் சமீப காலமாகத் திரும்பி இருக்கின்றது. உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதுவும் இதற்குக் காரணம்.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment