எங்கோ அநாதரவாய்க் கிடந்த அரச வர்த்தமானியொன்றில் இலங்கை வான்படையின் ஏதோ ஒரு தரத்திற்கு ஆட்சேர்ப்பு பற்றிய விளம்பரம் இருந்தது. யாரும் சட்டென்று புரிந்து கொள்ளக் கூடாது என்கிற உன்னத நோக்கத்துடன் விசேடமான தமிழில் நிபந்தனைகள் அச்சேறியிருந்தன. விண்ணப்பதாரி கண்டிப்பாய் இலங்கைப் பிரஜையாய் இருக்க வேண்டும் என்று அதிலோர் நிபந்தனை இருந்தது.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
கை உயர்த்திய உருப்படிகள்!
கட்டுரை எங்கும் நையாண்டி மிளிர்கிறது. அருமையான எழுத்து நடை ஸஃபார் அஹமத். வாழ்த்துக்கள்.