கடன் கொடுப்பதற்கு எண்ணற்ற நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதிநிறுவன வங்கிகள், ஊரக வங்கிகள் என்று ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை மட்டும் நூற்றி முப்பத்தி ஏழு. பல அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளும் கடனை வாரி வழங்கத் தயாராக இருக்கிறது. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர்க் கடன் எனக் கடன்கள் பல வகை. இயன்றவரை கடன் வாங்காமல் தவிர்ப்பது நல்லது எனப் பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கடன் வாங்குவது தவிர்க்க இயலாத சூழலில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும், எந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.
-
Share This!
Notice: Trying to access array offset on value of type bool in /home/madraspaper/webapps/madraspaper/wp-content/themes/herald/template-parts/single/share-sticky.php on line 8
இதைப் படித்தீர்களா?
திமுக அரசை அகற்ற வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலைப் பொறுத்த அளவில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு...
கடந்த மார்ச், 24ம் தேதி மார்ச் மாதம் நும்பியோ என்ற இணையதளம் ஒரு பட்டியலை வெளியிட்டது. உலகத்தில் உள்ள நாடுகளை பாதுகாப்பின் அடிப்படையில் தர வரிசைப்...
Comment
-
Share This!
Notice: Trying to access array offset on value of type bool in /home/madraspaper/webapps/madraspaper/wp-content/themes/herald/template-parts/single/share-sticky.php on line 8
Add Comment