நவராத்திரிக்கு வைத்துத் தரும் ஜாக்கெட் பிட்டில் தொடங்கி, பண்டிகைக் கால இனிப்பு வகைகள் வரையில் மற்றவர்கள் நமக்கும், நாம் மற்றவர்களுக்கும் பரிசுகளைக் கடத்துவது என்றென்றும் முடியாத ஒரு தொடர்கதைதான். பண்டிகைத் தின்பண்டங்களை அவர்கள் கொடுத்தனுப்பிய அதே டப்பாவில் பதில் மரியாதையாக நம் வீட்டு இனிப்புகளை வைத்து அனுப்புவது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை.
முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்
Add Comment