ந.பிச்சமூர்த்தி
ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 – டிசம்பர் 4, 1976) நவீன் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்ற பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
இது சிறுகதை அல்ல! வாழ்க்கைப்பாடம்! பிதாமகனின் மற்ற படைப்புக்களையும் படிக்க ஆவல் வந்துவிட்டது!🌹நன்றிகள் பல!
விஸ்வநாதன்
அருமையான சிறுகதை.