‘லை டிடெக்டர்’ என்றொரு கருவி இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே… அதனைப் பயன்படுத்தினால் ஒரு மனித ஜீவன் பொய் பேசுகிறதா, உண்மை பேசுகிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்று கேள்வி. மனிதர்களைத் துல்லியமாகப் பொய் பேசவைக்கக் கூடிய ‘லை க்ரியேட்டர்’ என்கிற கருவியையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் சொன்ன பெயரில் அல்ல, உங்களுக்குப் புரிகிற மொழியில் அதற்குப் பெயர் ‘செல்ஃபோன்’.
பொய் பேச வைப்பதில் துவங்கி, அஃது என்னென்ன உங்களைச் செய்ய வைக்கும் என்பதை அறிவீர்களா..?
Add Comment