மைக்கல் ஃபிட்ஸ்ஜெரால்ட் லாவலே என்ற ஐரிஷ்காரரின் தங்கப் புதையல் வேட்டையின் ஆர்வம் தான் இன்றையக் கோலார் தங்க வயல் வரலாற்றின் ஆரம்பப்புள்ளியாகும். எனினும் இங்கிருந்த தங்கத்தின் வரலாறு அவருக்கும் முன்பிருந்தே அறியப்பட்டிருந்தது.
இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தங்கம் தோண்டியெடுக்கப்பட்ட கதைகள் உள்ளன. குறிப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் வெறும் கையினால் தோண்டினாலே தங்கம் கிடைத்ததாக செவிவழிக் கதைகள் உண்டு.
Add Comment