என்னதான் அமெரிக்கா என்றாலும் நான் இருப்பது ஒரு மிகச்சிறிய நகரத்தில்தான். எந்தவொரு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையை நாடவேண்டுமென்றாலும் கண்டிப்பாக இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இல்லையெனில் வான்வழி மருத்துவ ஊர்திதான். உடனே கிடைக்கும். ஆனால் சொத்தை எழுதி வைத்துவிட வேண்டும்.
முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்
Add Comment