அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசென்று அரசு அறிவித்திருக்கிறது. ‘ஆயிரம் போதாது; ஐந்தாயிரம் தரவேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். இது ஓட்டு அரசியலுக்கு உதவும் என்பது அவர் கணக்கு. கஜானா பற்றி அவருக்குத் தெரியும் என்றாலும் அவர் ஏன் கவலைப்பட வேண்டும்?
‘சென்ற ஆண்டுபோல, பொங்கலுக்குத் தேவையான பொருள்களை அரசே மொத்தமாகக் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும். அரசை நம்பித்தான் நாங்கள் இந்த ஆண்டு மஞ்சளையும் கரும்பையும் அதிகம் விளைவித்திருக்கிறோம்; எங்களை ஏமாற்றிவிடக் கூடாது’ என்று விவசாயிகளும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
What about the media. Are they unbiased?.
இலவசமோ / விலையில்லா பொருளோ அது தகுதியானவர்களுக்கு கிடைக்குமானால் வரவேற்க படவேண்டியது தான். ஓட்டு அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு அதை கண்டு கொள்வதில்லை. மக்கள் பணம் தானே ?????