என்ன தான் எல்லா வேலைகளையும் வாட்ஸ் ஆப்பில் செய்தாலும் அலுவல் பணிகளுக்கு, வரி செலுத்த, பொருட்களை வாங்கும் போது ரசீதுகளுக்கு இன்றும் மின்னஞ்சல் தேவைப்படுகிறது. மின்னஞ்சல் என்றாலே நம் எல்லோரிடமும் இருப்பது கூகுள் நிறுவனத்தின் இலவச ஜிமெயில் கணக்குத்தான். ஜிமெயில் செயலி எல்லோருடைய செல்பேசியிலும் இருந்தாலும் அதில் இன்னும் நிறைய வசதிகள் இருக்கின்றன. மேலும் சிறப்பு வசதிகள் அதன் இணையதளத்தில் மட்டும் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் அந்த வசதிகளை அறிந்திருப்பதில்லை. இந்தக் கட்டுரையில் அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
நன்றி !!!! இதை படித்து ஜீ மெயில் பற்றிய பல புதிய விஷயங்களை கற்று கொள்ள முடிந்தது.
ஜி மெயிலா… இது எனக்கு தெரியாதா? எத்தனை வருசமா புழங்கிட்டு இருக்கேன் என்ற நினைப்பில் பலரும் இருக்கக்கூடும்.
இங்க வாங்க சார்… நான் உங்களைச் சுற்றிக் காட்டுகிறேன் என்பதாக ஜிமெயிலில் உள்ள பல்வேறு வசதிகளில் ஒரு சிலவற்றை பட்டியலிட்டுள்ளார் கட்டுரையின் ஆசிரியர்.