Home » உயிருக்கு நேர் – 8
தொடரும்

உயிருக்கு நேர் – 8

பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரிய நாராயண சாத்திரி (1870 – 1903)

ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த இந்தியத் தமிழ்நாட்டில் 1890’களில் ஓர் ஆண்டு அது. அக்காலத்தில் உயர்கல்வி கற்க தமிழகத்தில் சென்னையில் மூன்று கல்லூரிகள் மட்டுமே இருந்தன. சென்னை கிருத்தவக் கல்லூரி, மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என்ற மூன்றுமே அவை. அதில் சென்னை கிருத்துவக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர் டாக்டர் மில்லர் என்ற ஆங்கிலேயர். அவர் கல்லூரி முதல்வராக இருந்ததோடு, சென்னைச் சட்டமன்றத்தின் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்த சக்தி வாய்ந்த மனிதர். மாணவர்களாலும், கல்விப்புலத்திலும் வெகுவாக மதிக்கப்பட்டவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • திருவாரூர் சரவணன் திருவாரூர் சரவணா says:

    இப்போதும் பலர் முப்பது வயதிற்குப் பிறகும் என்ன வேலை செய்து வருமானத்தை ஈட்டுவது என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் முப்பத்து மூன்று வயது வரை மட்டுமே வாழ்ந்த பரிதிமாற்கலைஞர் செய்துள்ள சாதனைகளைப் பாராட்டுவதா அல்லது வாழ்க்கை வரலாறை அயர்ச்சி ஏற்படாத வகையில் கட்டுரையாக்கியவரைப் புகழ்வதா. இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!