04 ஜனவரி 2023 அன்று ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பில் இறந்தார். தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளக்கோவன் களமிறக்கப்படுகிறார். மகன் வென்ற தொகுதியில் இம்முறை தந்தை போட்டியிடுகிறார். ஈரோட்டு மக்கள் இந்த அரசியல் நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்றறியக் களமிறங்கினோம்.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment