ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் எட்டு லட்சம் கோடிகளை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். இதற்கு முன்பே இந்நிறுவனத்தில் கொஞ்சம் முதலீடு செய்திருக்கிறது. ஓப்பன் ஏஐ வெளியிட்ட சாட் ஜிபிடிக்குக் கிடைத்த பிரபலத்துக்குப் பிறகு முதலீடு அதிகரித்திருக்கிறது. முதலீடு மட்டுமல்ல, தங்கள் பிங் தேடுபொறியுடன் சாட் ஜிபிடி இணைப்பையும் அறிவித்துள்ளது.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment