Home » மாயக் குன்றும் மர்மக் கதைகளும்
சுற்றுலா

மாயக் குன்றும் மர்மக் கதைகளும்

சீகிரியா

மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த வாழ்க்கைக்குப் புதிய புதிய நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டுவந்து சேர்க்கக் கூடும். புதிய புதிய வானங்களையும், வானவில்களையும் காட்டக்கூடும். கூடடைகிற பறவைகளையும், தூரதேசம் நோக்கிப் பறக்கின்ற பறவைகளையும் வழியில் நீங்கள் சந்திக்கக் கூடும்.

மலைகளையும், நதிகளையும் கடல்களையும் நம்பலாம். அவை ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை. அமெரிக்க எழுத்தாளர் ஜான் முயிர் இப்படிச்சொல்வார்

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்