13. மரபணுக்கூறு திருத்தம்
பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருந்தும் இதயம் போல் மாற்றம் செய்வதாக இருந்தாலும் சரி, அல்லது ஸ்டெம் செல்களைக் கொண்டு ஒரு முழு உறுப்பினை மீளுருவாக்கம் செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு முக்கியத் தேவை அந்த உறுப்பின் அல்லது செல்களின் மரபணுக் கூற்றினை மாற்றியமைப்பது. இதற்கு மரபணுக் கூறு திருத்தம் (genome editing) என்று பெயர்.
Add Comment