சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் ஒரு முக்கியமான சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அமெரிக்க அரசின் நிதியுதவி அல்லது நிதிச் சலுகைகள் பெறும் நிறுவனங்கள் தங்கள் மனிதவள உறுப்பினர்களில் 7.5% மாற்றுத் திறனாளர்களை நியமிக்க வேண்டும் என்ற திருத்தமே அது.
அமெரிக்க நாடு தழுவிய முதுமை மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான தகவல் மையம் (Aging and Disability Resource Centers (ADRCs) ) மாற்றுத் திறனாளிகளின் விரக்தியைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவும் நோக்கில் பல செய்திகளை, தகவல்களை விழிப்புணர்வு செய்யும் நோக்கிலும் ஆதரவு தரும் நோக்கிலும் செய்து வருகின்றன.
Add Comment