மத்தியில் பாரதிய ஜனதா 2014ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருக்கிறது. மோடி பிரதமராகப் பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வெற்றி மிகவும் முக்கியமானது. கடந்த பிப்ரவரி மாதம் நாகாலாந்து திரிபுரா மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடந்தது.
Add Comment