உக்ரைன் – ரஷ்யப் போர் இன்னும் முடிந்தபாடில்லை. இன்னும் நீட்டிக்கவே இருபுறமும் அணிகள் கைகோத்து உதவிபுரியத் தொடங்கியுள்ளன. பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்கிற ரீதியில், உலக நாடுகள் ஒன்றுசேரும் முயற்சியில் பகிரங்கமாக ஈடுபட்டு வருகின்றன. இவை இந்தப் போருக்காக மட்டும் கைகோக்க நினைக்கவில்லை. பிற்காலப் பொருளாதாரச் சந்தையையும் நிர்ணயிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முனைகிறார்கள். சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இதைப் படித்தீர்களா?
52. மூப்பன் அதர்வனின் ஆசிரமத்தை நெருங்கியபோது உக்கிரமாகப் பனி பெய்யத் தொடங்கியிருந்தது. இரவு நடந்து வந்த வழியெல்லாம் பனிதான், குளிர்தான். ஆனால்...
52. ஒழுக்கம், உண்மை, அகிம்சை, உழைப்பு ஏப்ரல் 20 அன்று, காந்தி சென்னையிலிருக்கும் இந்திய ஊழியர் சங்கத்திற்கு வந்தார், அங்கு உருவாக்கப்பட்டிருந்த...
Add Comment