18 – ந.மு.வேங்கடசாமி நாட்டார் (12.04.1884 – 28.03.1944)
தமிழறிஞர்களில் பல வகை உண்டு. கவி இயற்றுவதில் வல்லவர்கள் சிலர். எழுத்தாற்றலில் வல்லவர்கள் சிலர். பேச்சாற்றலில் வல்லவர் சிலர். ஆய்வுரைகளில் வல்லவர் சிலர். வெகு சிலரே இந்தத் தகுதிகள் அனைத்தையும் பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தனது சொற்பொழிவுகளுக்காகவும், ஆய்வுகளுக்காவும், எழுத்தாக்கங்களுக்காவும் இணைந்து போற்றப்பட்ட ஒருவர் பற்றியே நாம் இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்ளப்போகிறோம்.
Add Comment