டிசிஆர் தெரபி
புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சென்ற அத்தியாயத்தில் பார்த்த டிஐஎல் எனப்படும் சிகிச்சை முறை ஒரு முக்கிய மைல்கல். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சற்று முதிர்ந்த நிலையில் உள்ள தோல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறையில் இதன் பங்கு இன்றியமையாதது. இருப்பினும் இந்த வகைச் சிகிச்சையில் உள்ள பலவகையான சவால்களின் காரணமாக ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்களின் கவனம் மரபுப் பொறியியல் மூலம் மாற்றியமைக்கப்பட்ட டிசிஆர் மற்றும் கார்-டி வகை ஆக்ட் தெரபிகளின் பக்கம் திரும்பியுள்ளது.
Add Comment