Home » உரிமைத் தொகை: உள்ளும் புறமும்
தமிழ்நாடு

உரிமைத் தொகை: உள்ளும் புறமும்

செப்டம்பர் 2023-லிருந்து தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சில குடும்பத் தலைவிகளை தகுதியற்றவர்கள் என அரசு சொல்வதாக வார்த்தைகளைத் திரித்து மீம்கள் பரவத் தொடங்கி விட்டன. “மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும், தேவையுள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும்” என முதல்வர் அறிவித்திருக்கிறார். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இனிமேல்தான் வெளியிடப்படும். ஒரு கோடிப் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனர்களாக வாய்ப்பிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • எதுக்குன்னு கவலைப்படறது? எதுக்குன்னு வருத்தப்படறது? போ போ போ ன்னு வடிவேலு பாணியிலே நாட்களை தள்ளி விடணும் 🤷🏻‍♀️😔

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!