ஐஸ்க்ரீம்! என்ன ஒரு ருசி? உதட்டில் பட்டவுடன் கரையும் மென்மை, சிலிர்ப்பு. கலர் கலராகக் கவிழ்ந்திருக்கும் அரைக் கோளப் பந்துகள். அதைச் சுவைக்காமல் சுட்டெரிக்கும் கோடையைக் கடந்து விட முடியுமா? ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறவர்களுள் எத்தனைப் பேருக்கு அதன் வரலாறு தெரியும்? எதற்குத் தெரியவேண்டும் என்பீரானால் பேச்சே இல்லை. தெரிந்துகொண்டு ருசித்துப் பாருங்கள். இன்னும் ரசித்து ருசிக்க முடியும்.
ஒன்று தெரியுமா? ஐஸ்க்ரீமையே மருந்தாகக் கொடுத்த காலமொன்று இருந்திருக்கிறது! அதற்குக் கொஞ்சம் பின்னோக்கிப் போக வேண்டும். உண்மையில் கொஞ்சமல்ல, சுமார் 2500 ஆண்டுகள் பின்னோக்கி.
கட்டுரை அருமை! கடைசி வரி செம!
விஸ்வநாதன்