இருபது வருடங்களுக்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் எழுபது சதவீதத்திற்கு மேலாக பளபளப்பு மிகு எஜமானனாக ஆதிக்கம் செலுத்தி வந்த டாலரின் வகிபாகம், சைனா- சவூதி- ரஷ்யா கூட்டால் ஐம்பத்தொன்பது சதவீதத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. உலக சந்தையிலிருந்து டாலரைக் காலியாக்கும் திட்டத்துடன் இக்கூட்டணி அமோக வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுனர்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
55. ஆனந்த வல்லீ ஐயத்துக்கு இருக்கையற்ற சிலவற்றை நினைவின் மேல் வரிசையில் எப்போதும் தூவி வைப்பது நல்லதென்று மாணாக்கர்களிடம் சொல்வேன். எறும்புகளுக்கு...
55. காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா காந்தியின் அரசியல், சமூகப் பரிசோதனைகளைப்பற்றிக் கேள்விப்பட்ட இந்தியர்கள் பலர் தன்னார்வத்துடன் அவருடைய இயக்கத்தில்...
Add Comment