மன்னராட்சியோ மக்களாட்சியோ… நோக்கம் ஒன்றுதான். தத்தம் நாடுகளை பாதுகாத்துக் கொள்வது. வலிமையும், வாய்ப்பும் அமைந்தால் அடுத்த நாட்டையும் வளைத்துப் போட்டு விடுவது. பல்லிருக்கிறவன் பாதுஷா மட்டுமா சாப்பிடுவான்?
நேட்டோ கூட்டணியில் 31வது நாடாக இணைந்திருக்கிறது பின்லாந்து. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம்.
Add Comment