விடா முயற்சி
பதினெட்டு வயது இளைஞன். பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னோலஜி அண்ட் சயன்ஸ் பல்கலக்கழகத்தில் (BITS, Pilani) இரண்டு ஆண்டுகள் படித்து முடித்து விட்டார். அமெரிக்காவில்தான் தனது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் எனும் ஆர்வத்துடன் மிகுதிப் படிப்பை அமெரிக்காவில் படிக்க மாற்றத்துக்குச் சில பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தார். உண்மையில் அவர் பிலானியைத் தனது பொறியியல் கல்விக்குத் தேர்ந்தெடுத்தற்கு முக்கியக் காரணமே அந்த நிறுவனத்திற்குப் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடனான நெருங்கிய தொடர்பிருப்பதே என்றும் கூறலாம்.
There must have been valid reason for visa rejection – did they hide his elder brother already in US ? This visa rejection and persistence of father comes up few times in this article…